வன விலங்கு உணவு மற்றும் குடிக்க குடிநீர் தினத்தொரும் வழங்கப்பட்டு வருகிறது

வன விலங்கு உணவு மற்றும் குடிக்க குடிநீர் தினத்தொரும் வழங்கப்பட்டு வருகிறது

கரோனா வைரஸ் :

கரோனா வைரஸ் ஊருரடங்கு அமுலுக்கு வந்து ஒருமாதம் ஆகும் நிலையில் சேலம் ஏற்காடு பகுதியில்  வன விலங்கு உணவுவின்றி உள்ள நிலையில் நேசக்கரங்கள்  சார்பாக வன விலங்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது